Monday, February 2, 2009
நமது வரலாறு:
இவ்வுலகம் சிவனால் படைக்கபட்டது. சிவன் சக்தியை படைத்து, அம்மையுடன் இவ்வுலகை படைத்தார். சிவனும் சக்தியும் இனணபிரியாதவர்கள். கடவுள் மும்மூர்திகளயும் மூன்று குணங்களுடன் படைத்தார்.பிரம்மன் ராட்ஸச குணம்,விஸ்னு சாட்விக குணம், உத்திரர்தாமத குணம். திருமூர்தியின் நியதியின் படி பிரம்மன் படைப்பாளி, விஸ்னு காப்பவர், உத்திரர் அழிப்பவராவர்.
ஈசனின் ஆனணப்படி பிரம்மன், பிரம்ம தேவர்கள், நீர் , நிலம், மலை, கடல், மரம், பறவைகள் மற்றும் விலங்குகளை படைதார். மனு என்பவனை படைத்து இவர்களுக்கு ஆடை நெய்தல் தொழிலை அருளினார். பல காலம் பொறுத்து மனுவிற்கு மோட்ச்சம் கொடுத்தார் சிவன்.
ஆடை னெயதல் தொழில் செய்ய யாரும் இல்லாததால் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். தேவை அறிந்து அனைத்து நல்ல குணமுடைய தேவலனை படைதார் சிவன். மேலும் அவனுக்கு நினைத்த மாத்திரம் செளடெஸ்வரி அம்மன் தோன்றி அருள் புரிவாள் என்று அருளினார்.
தேவலன் தேவர்களுக்கு சேவை செய்தனனால் அவன் "தேவாங்கன்" என்று அழைக்கப்படுகிறான்.
தேவலன் தேவர்களுக்கு சேவை செய்வதனால் நரகர்கள் அவனை துன்புறுதலாயினர். அது தாளாத தேவாங்கன் ஒரு நல்ல அம்மாவாசை நாளன்று செளடெஸ்வரியை வேண்டிணார். தேவி அவர் முன் தோன்றி தனது சூலாயித படையினால் அசுரர்களை பந்து ஆடினாள்.
கன்னடம் பேசும் தேவாங்க குலத்தார் தமிழ் நாட்டில் சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, சென்னை மற்றும் விருதுநகரில் உள்ளனர்.
கர்நாடகாவில் கொல்லலேகால்,தொட்டபெல்லாபூர்,மைசூர் மற்றும் பெங்களுரில் உள்ளனர்.
ஆந்திராவில் குண்டுர்,வாரங்கல் மற்றும் ஹைதராபாதில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
good information.
ReplyDeletenice, info
ReplyDeleteNammaru makkaliya, Namaskara,
ReplyDeleteI'm currently living is chennai.
For some personal reasons, I got out from my home and relatives before 15 years.
I got married before 5 years and now a happy father of a 4 months baby girl.
My issue is, I don't know my Kulam and Kothiram.
I want to follow our tradition in bringing up my daughter.
I am from "Lathegaru" vamsam. That is the only thing I know.
Is there a way to find my Kulam, Kothiram and "Manae Devaru" so I can follow up tradition here after.
If some one interested in helping me, please contact me at v.k_gopi@yahoo.co.in
Thanks and Regards,
Gopi VK