இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி விஷ்ணுவின் தசாவதாரம் மூலமாக கோடிட்டு காட்டப்படுகிறது.1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்) 10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)
nice we need more.. info
ReplyDelete